Ummai Pola

Artist: LOCCW Tamil (தமிழ்)
User: LOCCW Tamil
Duration: 130 seconds
Delay: 12 seconds
Chord names: Default
Abusive:
Comment: -

URL

Uploaded:
November 4, 2015, 10:59 AM
Get it on Google Play

Text

 G                       
உம்மை  போல  இந்த  உலகிலே 
                   C      Am 
வேறொருவரும்  இல்லையே - 2
 G    
அம்மாவும்  நீரே  என்  

அப்பாவும்  நீரே  என்
  c          Am       D7 
ஆத்மா  நேசர்  நீரல்லோ  என்
 G   
அம்மாவும்  நீரே  என்
  
அப்பாவும்  நீரே  என் 
 c        Am       D7 
இதய  துடிப்பும்  நீரல்லோ  

 G                 
அன்பை  தேடி  நான்  அலைந்து  திரிந்தேன்
  C                      Am        D7 
மனித  உறவுகளால்  நோருக்கபட்டேன்
   G                                     C 
வேதனையில்  நான்  வாடுகையில்  – உம் 
    Am               D7 
அன்பினாலேன்னே  உயிர்ப்பிதீர்  – உம்மை … 
 
குழப்பமான  சில  நேரங்களில்  
கேள்விகள்  அநேகம்  எழுகையில்  
உம் ஞானத்தினால்  என்னை  வழிநடத்தும்  
உம்  சமூகதிலேன்னை  பலபெடுத்தும் உம்மை … 

Comments